இன்றைய சிறப்பு!
ADDED :5127 days ago
புரட்டாசி 19 (அக். 6): விஜயதசமி, திருவோண விரதம், திருப்பதியில் தேர்த்திருவிழா, நடனம் கற்க, மந்திர உபதேசம் பெற, சாந்தி செய்ய நல்லநாள், அம்பாளுக்கு சர்க்கரைப் பொங்கல் படைத்தும், பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்தும் வழிபடுதல், குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் சிறப்பைத்தரும்.