உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏகாம்பரநாதர் கோவில் நடராஜர் கோபுரத்திற்கு ஆபத்து?

ஏகாம்பரநாதர் கோவில் நடராஜர் கோபுரத்திற்கு ஆபத்து?

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள நடராஜர் சன்னிதி கோபுரத்தில், மரங்கள் முளைத்து க ட்டடத்திற்கு பா திப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தில் சிறப்பு வாய்ந்த கோவில்­களில் ஒன்றாகவும், பஞ்ச பூத த லங்­களில் முதல் தலமாக கருதப்படுவதும், நாயன்மார்­களில் பாடல் பெற்ற தலமாகவும் விளங்குகிறது. ஏகாம்பரநாதர் கோவில், 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த கோவில், நான்கு பிரகாரங்­களை கொண்டது. கோவில் மூலவர் சன்னிதியில் இருந்து வெளியில் வரும் போது இடது ப க்­கம் அமைந்திருப்பது நடராஜர் சன்னிதி; பழமையான கட்டடம். இதன் க ட்டடத்தில் மரங்­கள் முளைத்துள்ளன. இதனால் கருங்­கல்லாலான கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தக ோவிலில் இருந்த இரட்டை திருமாளிகைமண்டபம், 100 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்­தப்படாமலும் பராமரிப்பும் இல்லாமலும் விட்டதால், சிதிலம்அடை ந்து இடிந்து போனது.அந்தக ட்டடம் மீண்டும் புதுப்பிக்கும் பணி நட ந்து வருகிறது. அதுபோன்றபா திப்பு ஏற்படுவதற்கு முன் நட ராஜர் சன்னிதி கோபுரத்தில் முளைத்துள்ள மரங்­களை்அகற்றக ோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்­தர்­கள் எதிர்­பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !