கல்யாண விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள்
ADDED :3352 days ago
திருநகர்: மதுரை திருநகர் பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலில் மகா மேரு ஸ்தாபன விழா, புவனேஸ்வரி அம்மன் பிரதிஷ்டை தின விழா, பவுர்ணமி பூஜை நடந்தது. காலையில் விக்னேஷ்வர பூஜை, கோ பூஜை, சுமங்கலி பூஜைகள், லலிதா சகஸ்ரநாமம் முடிந்து புவனேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு குங்கும அர்ச்சனை நடந்தது. மகா மேரு பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோயில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.