பசுவதை செய்பவர்களை திருத்த வழி இருக்கிறதா?
ADDED :3642 days ago
பசுவதை செய்வதை கொடிய பாவம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. வாழும் காலத்திலேயே அவர்களும், அவர்களது சந்ததிகளும் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவிக்க நேரிடும். பசுவதை நடக்கும் நாட்டிற்கு தோஷம் உண்டாகும். கோஹத்தி பாவம் என்று இதற்குப் பெயர். இதைச் செய்யக்கூடாது என்று சொல்லியும் திருந்தாதவர்களை, நாட்டின் நலனை முன்னிட்டு தண்டித்து திருத்த வேண்டியது அரசின் கடமை.