பூச்செடியில் இருந்து உதிர்ந்த பூக்களை பூஜைக்குப் பயன்படுத்தலாமா?
ADDED :3642 days ago
பவளமல்லி பூக்களை மட்டும் மரத்திலிருந்து உதிர்ந்த பின்னும் பூஜைக்குப் பயன்படுத்தலாம். மற்றதைப் பறித்து தான் பயன்படுத்த வேண்டும்.