உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டவரிடம் கேட்க வேண்டியது!

ஆண்டவரிடம் கேட்க வேண்டியது!

ஆண்டவரிடம் என்ன கேட்கலாம் என்பதற்கு பைபிளில் விடை இருக்கிறது. பல வசனங்களிலிருந்து இவை தொகுக்கப்பட்டிருக்கிறது. தேவ சகாயம் (ஆண்டவரின் அருள்),  பூர்வ பாதை (பழைய வாழ்வை மறக்காத தன்மை), நடக்கப்போகும் சம்பவங்களிலிருந்து பாதுகாப்பு, மழை, பரிசுத்த ஆவி, நன்மைகள், தேவைகள், விசுவாசம், ஞானம்,  நித்திய ஜீவன் (ஆண்டவருடன் இணைந்த வாழ்க்கை). இவற்றை ஆண்டவரிடம் உரிமையுடன் கேளுங்கள். வாழ்வை இனிதாக்கிக் கொள்ளுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !