திருநீற்றை குங்குமத்திற்கு மேலே வைக்க வேண்டுமா?
ADDED :3333 days ago
விபூதி, குங்குமம் இட்டுக் கொள்ளுதல் என்று சொல்லும் வழக்கத்தில் சொல்வதிலேயே இதைப் புரிந்து கொள்ளலாம். நெற்றியில் திருநீறை முதலிலும், அதன் பின் புருவ மத்தியில் குங்குமத்தையும் இட்டுக் கொள்ள வேண்டும்.