திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்!
ADDED :3266 days ago
திருச்சி: திருவானைக்கோவில் ஸ்ரீஜெம்புகேஸ்வரர் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி கோவிலில் 008 சங்காபிஷேகம் நடந்தது.
பஞ்சபூத திருத்தலங்களில் நீர் தலமாக போற்றி புகழப்படும் திருவானைக்கோவில் ஸ்ரீஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமவர சங்காபிஷேகம் நடப்பது வழக்கம். கார்த்திகை இரண்டாவது சோமவரத்தை முன்னிட்டு 1008 சங்கு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.