உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் 1008 சங்காபிஷேகம்

காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் 1008 சங்காபிஷேகம்

காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மண்டலாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு 1008 ங்காபிஷேகம், துர்கா ேஹாமம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !