உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் ராஜகணபதி கோவிலில் ரூ.6 லட்சம் உண்டியல் வசூல்

சேலம் ராஜகணபதி கோவிலில் ரூ.6 லட்சம் உண்டியல் வசூல்

சேலம்: ராஜகணபதி கோவில் உண்டியல்கள் மூலம், ஆறு லட்சம் ரூபாய் வசூலானது. சேலம், ராஜகணபதி கோவிலில் உள்ள மூன்று நிரந்தர உண்டியல்கள், சுகவனேஸ்வரர் கோவிலில் வைக்கப்பட்டு, அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில், டிச.,9 எண்ணப்பட்டன. அதில், ஆறு லட்சத்து, 90 ஆயிரம் ரூபாய், செல்லாத நோட்டுகள் இருந்தன. மேலும், 14 கிராம் தங்கம்,
118 கிராம் வெள்ளி இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !