திருக்கண்ணீஸ்வரர் கோயிலில் பிரதோஷ பூஜை
ADDED :3252 days ago
தளவாய்புரம்: சேத்துார் திருக்கண்ணீஸ்வரர் கோயிலில் பிரதோஷ பூஜை நடந்தது. நந்திக்கு பல்வேறு அபிஷேகங்களும் ஆராதனையும் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தியை வழிபட்டனர்.விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. *தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் பிரதோஷ பூஜை நடந்தது. நந்திக்கு சிறப்பு அபிஷேகமும் ஆ ராதனையும் நடந்தது. சுற்று பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பூஜை ஏற்பாட்டை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.