பூத நாராயணர்!
ADDED :3618 days ago
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் அருகே உள்ளது மிகப்பழமையான பூத நாராயணர் கோயில். பெயருக்கு ஏற்ப கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார். மிகவும் வரசித்தி. கிரிவலம் வருபவர்கள் இவரை தரிசித்தால்தான் கிரிவலம் பூர்த்தி ஆகும் என்பதாக ஓர் ஐதிகம் உண்டு.