உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அடிக்கு ஆயிரம் லிங்கங்கள்!

அடிக்கு ஆயிரம் லிங்கங்கள்!

திருவண்ணாமலையில் மலையே மகேஸ்வரனின் திருவடிவாக இருப்பதால் பக்தர்கள் காரணமின்றி மலை ஏறுவதில்லை. திருவண்ணாமலை தலத்தில் அடிக்கு ஆயிரம் லிங்கங்கள் உள்ளன என்று புராணங்கள் சொல்கின்றன. சிவன் கோயிலில் அமைந்துள்ள அம்மன் சன்னதியில் ஒவ்வொரு வருடமும் பூக்குழி அமைத்து தீமிதிப்பது மற்ற எந்தக் கோயிலிலும் இல்லாத விசேஷமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !