பஞ்ச ஆரத்தி!
ADDED :3618 days ago
ஐந்து திரிகள் போட்டு இறைவனுக்கு தீபம் காண்பிப்பதை, பஞ்ச தீப ஆரத்தி என்பர். பஞ்ச தீப ஆரத்தியை தரிசித்தால் பஞ்சமா பாதகங்கள் உள்ளிட்ட பாவங்கள் அனைத்தும் விலகிவிடும் என்பது முன்னோர் கூற்று.