உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஷ்ட ஐஸ்வர்யங்கள் சேரும்!

அஷ்ட ஐஸ்வர்யங்கள் சேரும்!

கார்த்திகை மாதம், சுத்த பஞ்சமி தினம் திருமகள், திருமாலின் திருமார்பில் சேர்ந்த முகூர்த்த நாளாகும். இந்த நாளில் சுவாமி புஷ்கரணி அல்லது காவேரி போன்ற புனித நதியில் நீராடி திருமாலையும், திருமகளையும் வழிபட்டால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் வந்து சேரும் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !