பனி லிங்கம் அக்னி லிங்கம்!
ADDED :3618 days ago
பெங்களூர் ஏர்போர்ட் சாலையில் உள்ள கெம்பர்ட் சூப்பர் மார்க்கெட் பின்புறம் ஒரு கோயில் உள்ளது. அங்கு பனிலிங்கமும், அண்ணாமலையாராகிய அக்னிலிங்கமும் இருப்பது வித்தியாசமான அமைப்பு.