உள்ளூர் செய்திகள்

சிவஜோதி!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தன்று இடப்படும் தீபத்தினை சர்வாலய தீபம், கார்த்திகை விளக்கீடு, ஞான தீபம், சிவஜோதி, பரஞ்சுடர் என்றெல்லாம் குறிப்பிடுவர். பதினாறு வகை தீபங்களுள் ஒன்றான மகாதீபம் என்பது சிவபெருமானைக் குறிப்பதாகச் சொல்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !