குக்குட ஆசனம்!
ADDED :3618 days ago
சபரிமலையில் ஐயப்பசுவாமி அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். இதனைக் குக்குட ஆசனம் என்பர். உடல் உறுப்புகளை ஒரு நிலைக்குக் கொண்டு வந்து அமர்ந்து அதன் மூலம் மனதைக் கட்டுப்படுத்தும் நிலையை குக்குட ஆசனம் என்று கூறுவார்கள். இந்த ஆசனத்தில் அமர்ந்திருக்கும் நிலை, ஒரு சேவல் நிற்கும் தோற்றத்தில் இருப்பதால் இப்பெயர் வந்தது.