உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கார்த்திகை ஞாயிறு!

கார்த்திகை ஞாயிறு!

கார்த்திகை ஞாயிறு, லக்ஷ்மி நரசிம்மருக்கு மிகவும் உகந்த தினம். அன்றைய தினம் விரதம் இருந்து நரசிம்ம மந்திர ராஜபத ஸ்தோத்திரம் சொல்வது நல்லது. அதனால் லக்ஷ்மி நரசிம்மரின் அனுக்கிரகம் கிட்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !