உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில்களில் தீபோத்ஸவம்

கோயில்களில் தீபோத்ஸவம்

தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் நினைத்தாலே அருள் கொடுக்கும் அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதம் பவுர்ணமி அன்று சிறப்பாக தீபோத்ஸவம் நடைபெறும். ஆந்திர மாநிலத்தில் திருப்பதியில் குடிக்கொண்டிருக்கும் கபிலேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலில் நடைபெறும் தீபோத்ஸவம் காண கண் கோடி வேண்டும். கார்த்திகை மாதம் முழுவதும் ஹோமங்கள் இந்தத் திருக்கோயிலில் நடைபெறுவது ஓர் சிறப்பம்சம். இக்கோயில் கார்த்திகை மாதம் ஸ்நானம் தீபம் மற்றும் தானத்திற்கு சிறந்த வழிபாட்டு ஸ்தலமாகும். ஆகையால் இந்த கார்த்திகை மாதத்தில் சிறப்பாக நாம் பகவானை வழிபட்டு அவருடைய ஆசியை பெறுவோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !