ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பாற்கடல் துயின்ற பரமன் அலங்காரம்!
ADDED :3253 days ago
ஸ்ரீரங்கம்: மார்கழி மாதம் 2ம் நாளில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பரமபத சன்னிதி கண்ணாடி அறையில், வையத்துள் வாழ்வீர்காள், நாமும்நம்பாவைக்கு என துவங்கும் திருப்பாவை பாசுரத்திற்கு ஏற்ப பாற்கடல் துயின்ற பரமன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.