உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயருக்கு வெற்றிலைமாலை சாத்தினால் வெற்றி கிடைக்கும் என்பது ஏன்?

ஆஞ்சநேயருக்கு வெற்றிலைமாலை சாத்தினால் வெற்றி கிடைக்கும் என்பது ஏன்?

ராமர் வெற்றி பெற்றதை சீதைக்கு முதலில் தெரிவித்தவர் ஆஞ்சநேயர். இதனால் மகிழ்ந்த சீதை தன் அருகில் இருந்த வெற்றிலைக் கொடியில் இருந்த  இலைகளை மாலையாக்கி அணிவித்தாள். அதன் அடிப்படையில் எண்ணிய செயல் வெற்றி பெற ஆஞ்சநேயருக்கு வெற்றிலைமாலை  அணிவிக்கும் வழக்கம் உண்டானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !