சோழவந்தான் ஐயப்பன் கோயிலில் விளக்கு பூஜை
ADDED :3255 days ago
மதுரை: சோழவந்தான் தென்கரை ஐயப்பன் சுவாமி கோயில் மார்கழி உற்சவத்தில் உலக நன்மைக்காக மழை வேண்டி விளக்கு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.