இன்றைய சிறப்பு!
ADDED :5117 days ago
புரட்டாசி 25 (அக். 12): புதன் வழிபாட்டு நாள், திருவண்ணாமலையில் காலை 7.59 மணி வரை கிரிவலம் வருதல், நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல் சிறப்பைத்தரும்.