காரைக்காலில் கிறிஸ்தவ பொங்கல்
ADDED :3234 days ago
காரைக்கால்: காரைக்கால் கிறிஸ்தவ தேவாலங்கள் முன்பு மூன்று ராஜா என்று சமத்துவ பொங்கல் வைத்து கிறிஸ்வர்கள் கொண்டாடினர். ஏசு பிறந்த 8ம் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் கல்லறை பேட் கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ பெண்கள் புனித வனத்து சின்னிப்பர் தேவாலயம் முன்பு அடுப்பு வைத்து புது பானையில் பச்சரிசி இட்டு மூன்று ராஜா எனும் சமத்துவ பொங்கல் வைத்து புனித வனத்து சின்னப்பரை வழிபட்டனர். பின் ஏசு பிறப்பது போன்று குடிகளும் அமைக்கப்பட்டன.