திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் மகர ஜோதி பூஜை
ADDED :3193 days ago
திருநகர்: திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள உற்சவர், மூலவர் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் முடிந்து படி பூஜைகள் நடந்தது. மூலவருக்கு வெள்ளிக் கவசம் சாத்துப்படியானது. பின்பு மகர ஜோதி ஏற்றப்பட்டது.