உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னையில் சுவாமி விவேகானந்த நவராத்திரி விழா: பிப்.6ல் துவக்கம்

சென்னையில் சுவாமி விவேகானந்த நவராத்திரி விழா: பிப்.6ல் துவக்கம்

சென்னை: சுவாமி விவேகானந்தர் சென்னை காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் தங்கியிருந்து மக்களுக்கு அருள்புரிந்ததை நினைவு கூறும் வகையில் பிப்ரவரி 6 முதல் 14 வரை  தினமும் மாலை 5.00-8.00 வரை 9 தினத் திருவிழாவாக நடைபெறுகிறது. அனுமதி இலவசம். அத்துடன் தெய்வீகப் புத்தகத் திருவிழாவும் புத்தகம் மற்றும் டிவிடி கண்காட்சியும் தினமும் பிற்பகல் 2 முதல் 8 மணி வரை நடைபெறுகிறது.  தொடர்புக்கு : 044-2844 6188.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !