உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தி.மலையில் வெள்ளி விமானத்தில் பிடாரியம்மன் உலா

தி.மலையில் வெள்ளி விமானத்தில் பிடாரியம்மன் உலா

திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி கோவில் காவல் தெய்வமான பிடாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, வெள்ளி  விமானத்தில் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !