கோலியனூரில் நாளை கும்பாபிேஷக விழா
ADDED :3267 days ago
விழுப்புரம்: கோலியனுாரில் அமைந்துள்ள கற்பக விநாயகர், பாலமுருகன், ஸ்ரீ பொறையாத்தம்மன் கோவிலில் நாளை மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. விழாவை யொட்டி நாளை காலை 8.15 மணிக்கு மகா பூர்ணாஹூதி, யாத்ராதானம், 8.30 மணிக்கு கலச புறப்பாடு, 8.40 மணிக்கு கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. ஏற்பாடுகளை அப்பகுதி பொதுமக்கள் செய்து வருகின்றனர்.