உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா

முத்துமாரியம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர். எஸ்.மங்கலம் வ.உ.சி.தெரு முத்துமாரியம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. மூலவர் அம்மன், விநாயகர், முருகன் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !