கொங்கணர் சித்தர்
ADDED :3233 days ago
18 சித்தர்களில் ஒருவரான கொங்கணர் சித்தர் திருப்பதி திருமலையில் கோயில் குளத்தின் தெற்குப்பகுதியில், எட்டாம் படிக்கட்டில் அடக்கமாகி இருப்பதாகவும், எட்டாவது மலையில் பெருமாள் பாபாஜி என்ற பக்தருடன் சொக்கட்டான் ஆடிய இடத்தில் அடக்கமாகி இருப்பதாகவும் கூறுவர். இங்கு செல்பவர்கள் அவரது ஜீவசமாதிக்கு மேல் உள்ள மரத்தின் இலையை வைத்து வழிபாடு செய்வது சிறப்பு. இந்த இடத்திற்கு செல்ல திருமலையில் இருந்து ஜீப் வசதி உண்டு.