உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக யாகசாலை துவக்கம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக யாகசாலை துவக்கம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வருகிற பிப்.6ம் தேதி காலை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, முதல் கால யாகசாலை பூஜைகளுடன் வெள்ளிக்கிழமை மாலை இனிதே துவங்கியது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சமயபுரம் மாரியம்மன் கோவில் முழுவதும் மின்னொளியில் அலங்காரம் செய்யப்பட்டு ஜொலித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !