உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரம்மாவைப் படைத்தது யார்?

பிரம்மாவைப் படைத்தது யார்?

மும்மூர்த்திகளில் சிருஷ்டி கர்த்தாவாக இருப்பவர் பிரம்மா. படைத்தல் தொழிலின் மூலமாக இருந்து ஜீவராசிகளை அவரே படைக்கிறார். ஆனால், அந்த மூலத்திற்கும் ஆதியாக இருப்பவர் மகாவிஷ்ணு. அதனால் தான், உயிருக்குப் போராடிய கஜேந்திரன் என்னும் யானை ஆதிமூலமே என்று எம்பெருமானை அழைத்தது. பிரம்மாவை படைத்தவர் சாக்ஷõத் மகாவிஷ்ணுவே தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !