உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆழ்வார் பாசுரத்தில் இடம்பெற்றுள்ள, மின்னின் நிலையில் மன்னுயிர் ஆக்கைகள் என்ற வரிக்கு பொருள்!

ஆழ்வார் பாசுரத்தில் இடம்பெற்றுள்ள, மின்னின் நிலையில் மன்னுயிர் ஆக்கைகள் என்ற வரிக்கு பொருள்!

நிலையாமையைத் தான் இப்படி சொல்லி யிருக்கிறார்கள். மனிதனின் உடல், செல்வம், இளமை.. இப்படி எத்தனையோ விஷயங்கள் நிலையற்றவை. வானத்தில் மின்னல் எப்படி கணப்பொழுதில் தோன்றி மறைகிறதோ, அதைப் போல உயிர்கள் எடுத்த இவ்வுடம்பும் பிறந்து அழிகின்றன என்பது இதன் பொருள்.  அதனால் வாழும் காலத்திலேயே கடவுளை வழிபட்டு பிறவியை பயனுடையதாக்கி கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !