உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆள் செய்யாததை ஆடை செய்யும்! இது நியாயமான பழமொழியா?

ஆள் செய்யாததை ஆடை செய்யும்! இது நியாயமான பழமொழியா?

பழமொழிகள் அனைத்தும் அனுபவத்தின் வெளிப்பாடே. அதனால், அதில் இருக்கும் உண்மையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆள் பாதி ஆடை பாதி என்றும் இதைச் சொல்வதுண்டு. ஒருவருடைய நடை, உடை, பாவனை அனைத்துமே மற்றவர் முன்னிலையில் நம் கவுரவத்தை உயர்த்த காரணமாக அமைகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !