உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வராகி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு

வராகி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு

கீழக்கரை, உத்தரகோசமங்கை வராகி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா கோலாகலமாக நடந்தது. விரதமிருந்த பக்தர்கள் மஞ்சள்நீர் அடங்கிய கலசத்தை ஏந்தியவாறு சக்திகோஷம் முழங்க கோயில் ரதவீதிகளில் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள் நீரால் அபிஷேகம் நடந்தது. இரவு அலங்காரம், தீபாராதனை நடந்தது. அஷ்டபுஜ வராகி அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !