தன்வந்திரி பீடத்தில் ஐந்து ஹோம வழிபாடு
ADDED :3157 days ago
வாலாஜாபேட்டை: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், நேற்று அறிவு சார்ந்த, வித்யா கணபதி ஹோமம், மேதா தட்சிணாமூர்த்தி ஹோமம், வித்யா சரஸ்வதி ஹோமம், வித்யா லஷ்மி ஹோமம், லஷ்மி ஹயிக்ரீவர் ஹோமம் ஆகிய, ஐந்து ஹோமங்கள் நடந்தன.