உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியவர்களை வணங்கும் போது, அவர்களது காலைத் தொடலாமா?

பெரியவர்களை வணங்கும் போது, அவர்களது காலைத் தொடலாமா?

நமஸ்காரம் செய்து ஆசி பெறுவது தான் மரபு. காலைத் தொட்டு வணங்க வேண்டும் என்பதில்லை. சில பெரியவர்கள் இதனால் தர்மசங்கடத்துக்கும் ஆளாகிறார்கள். பூஜை, புனஸ்காரம் ஆசாரம் என்றிருப்பவர்கள் தம்மை பிறர் தொடுவதை விரும்புவதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !