உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தெப்போற்சவம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தெப்போற்சவம்

காஞ்சிபுரம் : தை பவுர்ணமி நிறைவு நாளான நேற்று, வரதராஜ பெருமாள் கோவில் அனந்தசரஸ் குளத்தில் தெப்போற்சவம் சிறப்பாக நடைபெற்றது. தெப்போற்சவத்தில் வரதராஜ பெருமாள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !