உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமணத் தடை நீக்கும் சப்தமாதர்!

திருமணத் தடை நீக்கும் சப்தமாதர்!

மயிலாடுதுறைக்கு அருகில் செம்பனார் கோயில் அமைந்துள்ளது அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலில் அருள்பாலிக்கும் சப்தமாதர்களுக்கு, மணமாகாத பெண்கள் எட்டு ரவிக்கைத் துண்டுகள் வைத்து பூஜித்து, அதை ஏழைப் பெண்களுக்குத் தானமாகக் கொடுக்க, விரைவில் திருமணம் நடைபெறும் என்பதை தங்கள் அனுபவமாகக் கூறுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !