உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளிகை நேரம் என்றால் என்ன?

குளிகை நேரம் என்றால் என்ன?

சூரியன் முதல் சனி வரை ஏழு கிரகங்களுக்கும் உருவம் உண்டு. ராகு, கேது இரண்டும் நிழல் கிரகங்களாக உள்ளன. இவை தவிர குளிகை, மாந்தி என்ற கிரகங்களும் உண்டு. இதில் குளிகைக்கு மட்டும் ராகு காலம் போல் தினம் ஒன்றரை மணிநேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் இறுதிச் சடங்குகள் செய்யக்கூடாது என்பது விதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !