உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மாசி சிவராத்திரி விழா

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மாசி சிவராத்திரி விழா

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மாசி சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில்நேற்று சுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், பர்வதவர்த்தினி அம்மன் வெள்ளி கிளி வாகனத்திலும் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !