இன்றைய சிறப்பு!
ADDED :5132 days ago
ஐப்பசி 9 (அக். 26): தீபாவளி, கந்தசஷ்டி விரதம் ஆரம்பம், அமாவாசை, கேதார கவுரி விரதம், காலையில் கங்கா ஸ்நானம் செய்தல், லட்சுமி பூஜை செய்தல், முன்னோர்களுக்கு தீர்த்தக்கரைகளில் தர்ப்பணம் செய்தல் சிறப்பைத்தரும்.