உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மாசி திருவிழா துவக்கம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மாசி திருவிழா துவக்கம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மாசிதிருவிழாவை முன்னிட்டு மீனாட்சியம்மன் கோவில் சுவாமி சன்னதியில் வேத விற்பன்னர்கள் யாகம் வளர்த்தனர். பின் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, கொடியேற்றம் கோலாகலமாக நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பிரியாவிடை அம்மனுடன் சுந்தரேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !