வேப்ப மரத்தில் அம்மன் உருவம்: பெண்கள் வழிபாடு!
ADDED :5133 days ago
சேலம்: சேலம் கருப்பூர் ஆனைக்கவுண்டன்பட்டி, மேட்டூர் பைப் லைன் அருகே வேப்ப மரம் ஒன்றில் அம்மன் உருவம் தோன்றியதாக, அப்பகுதி கிராமத்தினர் மரத்தில் உள்ள உருவத்தை தெய்வமாக கருதி பெண்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.