உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானத்தில் பூஜை

சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானத்தில் பூஜை

கரூர்: கரூர் அருகே, சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானத்தில் நடந்த, பவுர்ணமி பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு மாத பவுர்ணமி நாளிலும் நடக்கும் சிறப்பு பூஜைகள் போல், நேற்றும் நடந்தது. முன்னதாக, சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானத்தில், காவிரிநீர் அபி?ஷகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கரூர், நாமக்கல், ஈரோடு, திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள், வரிசையில் நின்று சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !