உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காயநிர்மலேஸ்வரர் கோவிலில் மகா சண்டி யாக பூஜை

காயநிர்மலேஸ்வரர் கோவிலில் மகா சண்டி யாக பூஜை

ஆத்துார்: ஆத்துார், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமியொட்டி மகா சண்டி யாக பூஜை நடைபெற்றது. பூஜையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் துர்க்கை அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !