உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வள்ளிமலை சுப்பிரமணியர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

வள்ளிமலை சுப்பிரமணியர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

காட்பாடி: வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த, வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவிலில் பிரம்மோற்சவத்தையொட்டி, நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த சுப்பிரமணியசாமி, வள்ளியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !