உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருப்பண்ண சுவாமி கோயில் திருவிழா

கருப்பண்ண சுவாமி கோயில் திருவிழா

மேலுார், மேலுார் அருகே உறங்கான்பட்டியில் உள்ள மந்தை கருப்பண்ண சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. கோவில் முன் உள்ள தொழுவத்தில் உறங்கான்பட்டி, தர்மதானப்பட்டி, வெள்ளலுார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த காளைகளுக்கு மரியாதை செய்யப்பட்டது. இக்காளைகளை வீரர்கள் அடக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !