உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுபநிகழ்ச்சிகளுக்குப் பட்டுப்புடவை உடுத்துவது ஏன்?

சுபநிகழ்ச்சிகளுக்குப் பட்டுப்புடவை உடுத்துவது ஏன்?

பட்டுத்துணிகளுக்கு ‘விழுப்பு’ என்னும் தீட்டு தோஷம் கிடையாது. கோயில் விழாக்கள், வீட்டில் நடக்கும் பூஜைகள் இவற்றிற்கு பட்டுப்புடவை  அணிவது சிறப்பு. ஆண்பெண் இருபாலரும் பட்டு உடைகளை விசேஷங்களில் அணியலாம். புடவையில் இப்படித்தான் ஜரிகை இருக்கவேண்டும்  என்றில்லாமல் எளிய பட்டாடைகளே போதுமானது. விலைவாசியைக் கருத்தில் கொண்டு கணவரைக் காப்பாற்றுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !